டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டம்!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டிக்காக டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டமிட்டு உள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்கியது. சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்தன. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அவுஸ்ரேலிய … Continue reading டுபாயில் பயிற்சி எடுக்க அவுஸ்ரேலியா திட்டம்!